ஆந்திர மாநிலத்தின் தலைநகர் மாற்றம் செய்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தலைநகராக இருந்த விஜயவாடாவை மாற்றி அமராவதியை தலைநகராக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

More Stories
பொறுப்பற்ற கருப்புச்சட்டை உபதேசம்!
வன்னியர்கள் கண்டனம்…!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது; தமிழ்நாட்டில் மொத்தம் 5,77,46,618 வாக்காளர்கள் உள்ளனர்
தமிழ்நாட்டில் 5 தொகுதி இடைத்தேர்தல் அரசியல் கட்சிகள் ஆட்டம் ஆரம்பம்:
திமுக அதிமுக கட்சிகள் திட்டம் என்னவாகும்..?