April 26, 2024

சிறப்பு செய்திகள்

1 min read

வளர்ந்து விட்டவர்களுக்கு வக்காளத்து வாங்கும் இந்த உலகம் வாழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து விட்டவர்களுக்காகவு-ம் வளர முடியாமல் வீழ்ந்தே கிடக்கும் பலருக்காகவும் என்றாவது குரல் கொடுக்க முன்வருகின்றதா? இல்லையே..!...

நாடு வளம்பெற இணைந்திருப்போம். “எங்கும் அரசியல் எதிலும் அரசியல் இப்படித்தான் இந்தியாவில் அன்றாடம் மாநில கட்சிகள் முதல், தேசிய கட்சிகள் வரையிலும் அன்றாடம் தங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச்...

இந்தியாவின் தற்சார்பு கொள்கையால் வெகுவிரைவில் இந்தியா வளரும் நாடுகளில் இருந்து, வளர்ந்த நாடுகளில் பட்டியலில் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் என்பதில் ஆச்சரியமில்லை. மறைந்த குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்...

கடந்த நான்கு மாதங்களாக கொரனா பரவலின் தாக்கத்தை சமாளிப்பதற்கு அரசாங்கம் அறிவித்த முழு ஊரடங்கை கடைப்பிடிக்கும் பொதுமக்கள் ஒருபுறம் உயிரை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்று போராடுகிறர்கள். இன்னொரு...

காமராஜரின் கோபம் சமத்துவ சிந்தனை. வடாற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செஞ்சியிலிருந்து தென்னாற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாகவே வந்து தங்கிவிட்டார். அது நல்ல கோடைகாலம். பயணியர்...

1 min read

நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், கறுப்பு நிற உடை அணிய வேண்டும்’’ என்பது ஆங்கிலேயர் காலத்து சட்டம். ஆண்டாண்டு காலமாக இன்று வரை அந்த காலனி ஆதிக்கம் நீதித்துறையில் தொடர்கிறது....

1 min read

சத்தீஷ்கர் மாநிலம் பாஸ்டர் வனப்பகுதி, மாவோயிஸ்டுகளின் கோட்டை. அந்த பகுதிக்குள் ̧ழையும் அரசு ஊழியரையோ, போலீஸ்காரரையோ, மாவோயிஸ்டுகள் உயிருடன் விட்டதில்லை. ஆனால், அவர்கள் பிடியில் சிக்கிய போலீஸ்காரரை,...

1 min read

சினிமாவின் ஆரம்ப காலத்தில், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரே சாதனமாக விளங்கியது, தியேட்டர்கள் தான். 90களில் தனியார் தொலைக்காட்சிகள் முளைத்தபோது, தியேட்டர்களுக்கு இனி எதிர்காலம் இல்லை...

1 min read

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக ஆட்சி புரிந்த நாட்கள் இன்றும் தமிழகத்தின் பொற்காலமாக மதிக்கப்படுகிறது. அவருடைய திட்டங்கள் இன்னமும் அகில இந்திய அளவில் தமிழகத்தின் புகழ்பரப்பிக் கொண்டிருக்கிறது. சென்னை...

1 min read

தரை வழி, வான் வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்தில், ‘உயிருள்ள’ இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று,...