November 2, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு:

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படியை 60% லிருந்து 63%ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அகவிலைப் படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1,858 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
– தொ