பா.ம.க.வின் எதிர்காலம்!அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி பாட்டாளி மக்கள் கட்சியில் செயற்குழு கூட்டம் சமீபத்தில் கணொளி காட்சி மூலம் டாக்டர் இராமதாஸ் நடத்தினார். அப்போது பல்வேறு கருத்துக்களை தனது...
admin
கடந்த நான்கு மாதங்களாக கொரனா பரவலின் தாக்கத்தை சமாளிப்பதற்கு அரசாங்கம் அறிவித்த முழு ஊரடங்கை கடைப்பிடிக்கும் பொதுமக்கள் ஒருபுறம் உயிரை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்று போராடுகிறர்கள். இன்னொரு...
காமராஜரின் கோபம் சமத்துவ சிந்தனை. வடாற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செஞ்சியிலிருந்து தென்னாற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாகவே வந்து தங்கிவிட்டார். அது நல்ல கோடைகாலம். பயணியர்...
பத்திரிகையாளரை தட்டிக்கேட்டார்! அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வடாற்காடு மாவட்டத்தில் பெருந்தலைவர் சுற்றுப்பயணம் செய்தார். மாவட்ட தலைவர் பலராமன் எக்ஸ்.எம்.பி., ஏற்பாடுகளை செய்திருந்தார். பயணியர் விடுதியில் தலைவர் தங்கியிருந்தார்....
தமிழக அரசியலில் வரலாற்று சாணக்கியனுக்கு அடுத்தப்படியாக சாணக்கியர் என்ற பெருமையுடன் புகழுடன் அரசியல் வானில் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன். பள்ளிப் படிப்பை முடித்து அண்ணாமலை...
நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், கறுப்பு நிற உடை அணிய வேண்டும்’’ என்பது ஆங்கிலேயர் காலத்து சட்டம். ஆண்டாண்டு காலமாக இன்று வரை அந்த காலனி ஆதிக்கம் நீதித்துறையில் தொடர்கிறது....
சத்தீஷ்கர் மாநிலம் பாஸ்டர் வனப்பகுதி, மாவோயிஸ்டுகளின் கோட்டை. அந்த பகுதிக்குள் ̧ழையும் அரசு ஊழியரையோ, போலீஸ்காரரையோ, மாவோயிஸ்டுகள் உயிருடன் விட்டதில்லை. ஆனால், அவர்கள் பிடியில் சிக்கிய போலீஸ்காரரை,...
இயக்குநர் ஹரியும் சம்பளத்தை குறைத்தார்.. ஊரடங்கு காரணமாக தமிழ் சினிமா உலகமும், உறங்கி கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்தைய ‘போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகளை ( எடிட்டிங், டப்பிங், பின்னணி...
தமிழ்நாட்டுக்கு சீன அதிபர் ஜிங் பிங் வருகைக்கு பின் நம்ம ஊர் போலீஸ், பரபரப்போடும், படபடப்போடும் செயல் பட்டது நேற்றைய தினமாகத்தான் இருக்கும். அப்படி என்ன விஷேசம்?...
சினிமாவின் ஆரம்ப காலத்தில், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரே சாதனமாக விளங்கியது, தியேட்டர்கள் தான். 90களில் தனியார் தொலைக்காட்சிகள் முளைத்தபோது, தியேட்டர்களுக்கு இனி எதிர்காலம் இல்லை...