டெல்லி: சீனா, ஜப்பான், வடகொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அழிவுறுத்தியுள்ளார்.

More Stories
பீகார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்காந்தியின் கருத்து
4 மாநில பா.ஜனதா தலைவர்கள் மாற்றம்- ஜே.பி.நட்டா அதிரடி
சிறுதானிய உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு