தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்பட 232 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தவிர சட்டப்பேரவைக்கு தேர்வான அனைவரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர். காலை 9.30 க்கு தொடங்கிய பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது

More Stories
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக விஜய் பதவியேற்பு:
விசித்திரமான தேர்தல்
வித்தியாசமான அணுகுமுறை
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அலட்சியம்…
சீட்டுக்கு அலையும் கூட்டணி கட்சிகள்
பரிதாப நிலை….!
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி ராஜ்யசபைக்கான வேட்புமனு தாக்கல்