December 6, 2024

அரசியலமைப்பின் மதச்சார்பற்ற பண்பினை உயர்த்திப் பிடிக்க மீண்டும் உறுதியேற்போம்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசியலமைப்பின் மதச்சார்பற்ற பண்பினை உயர்த்திப் பிடிக்க மீண்டும் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களை அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதில் நாம் செய்த சாதனைகளை எண்ணி பெருமிதம்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்