தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மூடிக் கிடக்கும் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்தை பேரம் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நலிவடைந்த மின்உற்பத்தியை மீண்டும் தொடங்கி 1 யூனிட் ரூ.20 ஒப்பந்தம் போட்டு ஊழல் செய்ய முனைவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். இதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளவில்லை என்றால் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
– டெல்லிகுருஜி
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!