திமுக ஆட்சியில் 100 நாள் சாதனையாக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, முதியோர் உதவித்தொகைக்கு நிதி ஒதுக்கீடு, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு மானியம்,...
கடந்த சு0புபு&லிருந்து தொடங்கிய அதிமுக ஆட்சி சு0சுபு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இந்த இடைப்பட்ட பு0 ஆண்டு காலத்தில் 5 லட்சத்து 77 கோடி தமிழக...
'அன்னை தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு...
வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்...
நோய் எதிர்ப்பு திறன் 80 சதவீதம் மக்களின் உடலில் வந்து விட்டால், அலைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே அமையும் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. நாடு...
பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து...
கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகளை திறந்து விட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனா...
ஆகம விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும்...
கடன் வாங்கி செய்யப்படும் முதலீடுகள் மூலம் அரசு நிறுவனங்களுக்கு கிடைப்பது 0.45 சதவீத வருமானம்தான் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த...
பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு வரி வசூல் செய்தால் மட்டுமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். தமிழக அரசின்...