சட்டசபையில் இன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து அவை முன்னவர் துரைமுருகனை பாராட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆண்டிற்கான...
அரசியல்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (14-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது....
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை...
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் நிறுவனம் சு0சு6 ஆம் ஆண்டு டாக்டர் அன்புமணி தான் முதல்வர் என்றும் அதிமுக, திமுக கட்சிகளுடன் எக்காரணத்தை கொண்டும் கூட்டணி...
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கேள்வி&பதில் நிகழ்ச்சியில் வீடியோ உரையாடல் மூலம் பேட்டி அளித்த டாக்டர் ராமதாஸ் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்பொ-ழுது ஒரு...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு செல்லும் போது அதை பார்த்து கொண்டிருக்கும் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிமுகவை...
திமுக ஆட்சியில் 100 நாள் சாதனையாக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, முதியோர் உதவித்தொகைக்கு நிதி ஒதுக்கீடு, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு மானியம்,...
கடந்த சு0புபு&லிருந்து தொடங்கிய அதிமுக ஆட்சி சு0சுபு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இந்த இடைப்பட்ட பு0 ஆண்டு காலத்தில் 5 லட்சத்து 77 கோடி தமிழக...
'அன்னை தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு...
வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்...