ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கடந்த அதிமுக அரசு நினைவு இல்லமாக மாற்றியது. இதற்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்ச ரூபாயை வாரிசுதாரர்களான ஜெயலலிதாவின் அண்ணன்...
அரசியல்
கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகள் ஆட்கியில் நடைபெற்ற பல சம்பவங்கள் பொதுமக்களையும், இளைஞர்களையும் குறிப்பாக பெண்களையும் பல இன்னல்களுக்கும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. இதனால் ஆண்,...
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் புதிய அரசியல் அத்தியாயம் தமிழகத்தில் தொடங்குகிறது. நேற்று வரை அரசியலில் எந்த கட்சி, எந்த சாதி என்று இருந்த நிலை மாறி...
சென்னையில் வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வுகளை முடித்த மத்திய குழுவினர் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டனர். தமிழகத்தில்...
“ஜெய்பீம்“ என்ற தமிழ் திரைப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் ஒலிபரப்பாகி திரைப்பட தயாரிப்பாளருக்கு நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. அதே நேரம் இது சமுதாயத்திற்குள்...
கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் முகாமிட்டு உயிர்க்கொல்லி நோயான கொரனா மற்றும் குளிர்காற்று மாசுபடிதல் இவைகளை கடந்து வாகனங்களில் குடிசை அமைத்து கடும் குளிரிலும் தங்கள் கோரிக்கை...
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின்...
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பு0.5 சதவிகிதம் வன்னியர்கள் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு (பு6.புசு.சு0சுபு)...
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்துள்ள மழை காரணமாக வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சேதமடைந்த விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை அறிவித்ததோடு பழுதடைந்த சாலைகளை சீர்செய்வதற்கும் மொத்தம் 300...
தமிழக அரசியலில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒருவிதமான நிலைப்பாடும் இப்படி இருவித நிலைப்பாட்டை மேற்கொள்ளும் இயக்கங்களாக திமுக...