January 27, 2026

கதைகள்

பாசமலர் படத்துக்குப் போகும்போதே அழுதழுது தலைவலிக்கும் என்பதால் அனாசின் மாத்திரை வாங்கி முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்கு கொண்டுபோன அத்தைகளிருந்தார்கள். எம்மகளை கட்டிக்கடா மருமகனே என்றபடியே அண்ணன் மகன்களின்...