தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்களா? தற்போதைய அமைச்சர்களில் ஒருசிலர் விடுவிக்கப்படுவார்களா? சில அமைச்சர்களுக்கு இலாகா மாற்றி அமைக்கப்படுமா? என்ற கேள்விகள் சென்னை கோட்டை வட்டாரத்தில் உலா...
Agni Malarkal
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் பாமக கட்சியை சேர்ந்த செயலாளர் தேவமணி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இந்த தகவல் காரைக்கால், நாகப்பட்டினம்...
கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்த புதுச்சேரி மாநிலத்தில் சு006 ஆண்டு காங்கிரஸ் முதல்வராக இருந்த என்.ரங்கசாமி அவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். அதன்...
ஒன்றுபட்ட அதிமுகவில் முன்னணி தலைவர்களாக இருந்த பலர் தற்பொழுது கட்சிக்குள் இல்லை. சிலர் மறைந்து விட்டார்கள். பலர் ஒதுங்கிவிட்டார்கள். இருந்தாலும் பு97சு&ல் தொடங்கப்பட்ட அதிமுக கழகம் கட்சி...
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து...
கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கொரோனா விதிமுறைகளின்படி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் விரைவு...
பொறுத்தது போதும் பொங்கி எழு… என்ற சினிமா வசனமும் சசிகலாவின் அரசியல் அதிரடி தொடக்கம் பொன்விழா காணும் அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கொடியை ஏற்றுவதும்,...
கடந்த கால அதிமுக அமைச்சரவை அமைச்சர்கள் ஊழல் குறித்து திமுக தரப்பு மற்றும் பாமக தரப்பு ஊழல் பட்டியல் தயாரித்து தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்துடன்...
அமைச்சர்கள் இடம் பெறாத மாவட்டங்களுக்கும் மற்றும் அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைவதை கண்காணிக்க அமைச்சர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த...
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மூடிக் கிடக்கும் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்தை பேரம் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நலிவடைந்த மின்உற்பத்தியை மீண்டும் தொடங்கி 1...