இந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே...
Agni Malarkal
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் அ.தி.மு.க....
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்ற எவர் கிரீன் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான...
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில்...
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார். தேர்தலில் 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு...
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மொத்தம் சு94 இடங்களைக் கொண்ட...
இன்று முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரையிலான 9 நாட்களில் சு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். மற்ற 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இன்று மாதத்தின்...
அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்...
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் சிங்கி யாதவ், ராஹி சர்னோபாத், மானு பாகெர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது....
காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாளை மறுதினம் தமிழகம் வருகிறார். அன்று காலை, வேளச்சேரியில் பிரசாரம் செய்யும் அவர், மாலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சேலத்தில் நடக்கும்...