April 20, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பு0.5 சதவிகிதம் வன்னியர்கள் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு (பு6.புசு.சு0சுபு) மனுவை தாக்கல் செய்து உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடை ஆணைக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டின் மூலம் தடை ஆணைப் பெற்று பு0.5 சதவிகிதத்தை நடைமுறை படுத்துவதற்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு வன்னியர்கள் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

– டெல்லிகுருஜி