சட்டமன்றம் 2026 தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் முதற்கட்டமாக 3 அணிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
More Stories
மன அமைதி
ஆட்சியில் பங்கு வேண்டும்… குரல் எழுப்பும் தோழமை கட்சிகள் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை… திமுக – அதிமுக உறுதி…!
எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட சுற்றுப்பயணம்…
நம்பிக்கை தருகிறது