மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் இருந்து 50 சதவீத மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜூலை 31ந் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
More Stories
பொங்கல் பண்டிகை: பஸ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு