April 12, 2025

ஜெயலலிதா-சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சசிகலா நடராஜனுக்கும் ஏற்பட்ட உறவு பாலம் என்பது எப்படிப்பட்டது? பின்னாளில் உறவு நட்பாக மாறி சகோதரி என்ற அடைமொழி தோன்றி உயிர்தோழி என்ற நெருக்கம் ஏற்பட்டு உடன்பிறவா சகோதரியாக உருவெடுத்து அம்மாவின் பாதுகாவலராக தோன்றி அதிமுகவை கைப்பற்றும் அளவிற்கு அதிகார மையமாக மாறியது எப்படி? என்பது குறித்து தகவல்கள் தெரிந்துக்கொள்ள ஆவலர்களாக உள்ளீர்களா? காத்திருங்கள்!