10-04-2020, அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி ஆணைக்கிணங்க பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரமுகருமான வீர வன்னியராஜா தலைமையில் உணவு பொட்டலங்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகளான சகாதேவராவ்,வடக்குத்து ரமேஷ், தங்க சக்தி வேல்,தனவேல், ராஜசேகர், காம்பாக் குளம் ரமேஷ், வேல்முருகன், ஜீவா உள்ளிட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
[Best_Wordpress_Gallery id=”6″ gal_title=”உணவு”]
More Stories
பொங்கல் பண்டிகை: பஸ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு