ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.
More Stories
சபரிமலையில் 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!
“ஆன்மீக தொண்டு மூலம் சக்தி ஒளி பரவச் செய்தவர்
‘அம்மா’ பங்காரு அடிகளார்”