கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. ஒரு கிலோ...
மோடி மற்றும் ராம்நாத் கோவிந்த் உடன் ரஜினிகாந்த் மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை...
தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பி வரும் அமுதா ஐ.ஏ.எஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய நன்மதிப்பை பெற்று இருப்பதால் முக்கிய பொறுப்பில் அவர் நியமிக்கப்படலாம். முதல்வர் அலுவலகம் அல்லது...
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்களா? தற்போதைய அமைச்சர்களில் ஒருசிலர் விடுவிக்கப்படுவார்களா? சில அமைச்சர்களுக்கு இலாகா மாற்றி அமைக்கப்படுமா? என்ற கேள்விகள் சென்னை கோட்டை வட்டாரத்தில் உலா...
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் பாமக கட்சியை சேர்ந்த செயலாளர் தேவமணி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இந்த தகவல் காரைக்கால், நாகப்பட்டினம்...
கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்த புதுச்சேரி மாநிலத்தில் சு006 ஆண்டு காங்கிரஸ் முதல்வராக இருந்த என்.ரங்கசாமி அவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். அதன்...
ஒன்றுபட்ட அதிமுகவில் முன்னணி தலைவர்களாக இருந்த பலர் தற்பொழுது கட்சிக்குள் இல்லை. சிலர் மறைந்து விட்டார்கள். பலர் ஒதுங்கிவிட்டார்கள். இருந்தாலும் பு97சு&ல் தொடங்கப்பட்ட அதிமுக கழகம் கட்சி...
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து...
கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கொரோனா விதிமுறைகளின்படி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் விரைவு...
