“ஜெய்பீம்“ என்ற தமிழ் திரைப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் ஒலிபரப்பாகி திரைப்பட தயாரிப்பாளருக்கு நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. அதே நேரம் இது சமுதாயத்திற்குள்...
கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் முகாமிட்டு உயிர்க்கொல்லி நோயான கொரனா மற்றும் குளிர்காற்று மாசுபடிதல் இவைகளை கடந்து வாகனங்களில் குடிசை அமைத்து கடும் குளிரிலும் தங்கள் கோரிக்கை...
மாலை அணிந்து விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா...
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின்...
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பு0.5 சதவிகிதம் வன்னியர்கள் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு (பு6.புசு.சு0சுபு)...
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்துள்ள மழை காரணமாக வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சேதமடைந்த விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை அறிவித்ததோடு பழுதடைந்த சாலைகளை சீர்செய்வதற்கும் மொத்தம் 300...
நடிகர் சூர்யாவுக்கு எதிராக அணி திரளும் அமைப்புகள்! ஜெய் பீம் அமைப்புகள், ஜெய் பீம் திரைப்படம், சர்ச்சைகளில் சிக்கி இருப்பது தெரிந்த விஷயம். வன்னியர் சமுதாயத்தை அப்படத்தில்...
தமிழக அரசியலில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒருவிதமான நிலைப்பாடும் இப்படி இருவித நிலைப்பாட்டை மேற்கொள்ளும் இயக்கங்களாக திமுக...
அந்தமான் அருகே புதிதாக உருவாகி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த...
தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபரின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பொருளாதார வல்லரசு நாடுகளான...
