முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய உயர்கல்வித்துறை அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

More Stories
புதுச்சேரி அமைச்சரவைக்கு இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுடன் ஆலோசனை
கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது – தமிழக தொழில் துறைக்கு பெரிய இழப்பு: ராமதாஸ் அறிக்கை!