February 21, 2026

புதுச்சேரி மொத்தம் 30 தொகுதிகள்

புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தற்போது 944211 வாக்காளர்கள் உள்ளனர். சராசரியாக 30000 ஒட்டு முதல் 39000 ஒட்டுகள் வரை ஒவ்வொரு தொகுதியிலும் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 443595, பெண் வாக்காளர்கள் 500477, மூன்றாம் பாலித்தனவர் 139, புதிதாக 41492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எப்படி இருக்கும் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு.

என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு (15)
1.ஊசுடு (தனி)
2.ஏம்பலம் (தனி)
3.மங்கலம்
4உழவர்கரை
5.கதிர்காமம்
6.இந்திராநகர்
7.தட்டாஞ்சாவடி
8.லாஸ்பேட்
9.ராஜ்பவன்
10.அரியாங்குப்பம்
11.பாகூர்
12.நெடுங்காடு எஸ்.சி
13.திருநள்ளார்
14.காரைக்கால் வடக்கு
15,யானம்

திமுக வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதி (5)
1.வில்லியனூர்
2,முத்தியால்பேட்டை
3.காலாப்பட்டு
4,காரைக்கால் தெற்கு
5.திருப்பட்டினம்

காங்கிரஸ் வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதி (2)
1.மண்ணாடிப்பட்டு
2-.நெட்டப்பாக்கம் (தனி)

பிஜேபி வெற்றிவாய்ப்பு (4)
1.நெல்லிதோப்பு
2.முதலியார்பேட்டை
3.காமராஜ்நகர்
4.மனவெளி

சுயேட்சை (3)
உருளையன் பேட்டை
திருபுவனை எஸ்.சி. (தனி)
மாகே

அதிமுக (1)
உப்பளம்

மேலே உள்ள தொகுதிகள் ஒவ்வொரு கட்சியின் வெற்றிவாய்ப்பை பிரதிபலிக்கிறது. இது முதற்கட்ட ஆய்வு. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்தப்பின் அதற்கேற்றவாறு தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு மாறலாம். இறுதிகட்ட களஆய்வில் துல்லியமாக பின்னர் வெளியிடப்படும்.