September 16, 2025

தீபாவளி நல்வாழ்த்துகள்!

இருள் நீக்கி ஒளி வீசி நலமுடன் வாழ இனிய தீபாவளி திருநாள் நலம் பொழியட்டும்!
மக்கள் நலம் பெற்று உழைப்பதற்கு இறையருள் புரியட்டும்!
பசி பிணி நீங்கி இல்லங்கள் தோறும்
மகிழ்ச்சி ஒளி பரவி புத்தாடை அணிந்து மத்தாப்பு ஏற்றி
பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவோம்!

வாசகர்களுக்கும், சந்தா தாரர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

-அக்னிமலர்கள்