சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மட்டும் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் 23 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களிலும் நாளையில் இருந்து துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

More Stories
அன்புக்கு முன்னாள் வம்பு வேண்டாம் அய்யா….!
மோதலுக்கு தீர்வு என்ன?
தெரிந்தால் சொல்லுங்கள்…
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது!
பண்ருட்டி தி.வேல்முருகன்