புதுடெல்லி: தமிழகத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி இழப்பீடு பாக்கி ரூ.10 ஆயிரம் கோடி உள்ளதாக தி.மு.க. எம்.பி. வில்சன் தெரிவித்தார். இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற மேல்சபையில் பதிலளித்து கூறியதாவது:- தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி மட்டும் தான். ரூ.10 ஆயிரம் கோடி அல்ல என்றார்.

More Stories
தவெகவுக்கு தாவும் ’தங்க’’இனிஷியல்’ மாஜி?
கேட்டை திறந்த விஜய்..
பிரதமர் வருகை…
வரவேற்பும்.. புகார்களும்…!
தமிழக அரசியல் வரலாறும்…
விஜய்யின் வெற்றி கணக்கும்..!