சென்னை: புயல் மழை காரணமாக சென்னையில் பஸ் போக்குவரத்து தடைப்பட்ட போதும் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில் சேவை வழக்கம் போல் செயல்பட்டன. மெட்ரோ ரெயில் சேவையும் 2 வழித்தடத்திலும் தடை யில்லாமல் இயக்கப்பட்டன. புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் பயணத்தை தொடர்ந்தனர்.

More Stories
தவெகவுக்கு தாவும் ’தங்க’’இனிஷியல்’ மாஜி?
கேட்டை திறந்த விஜய்..
பிரதமர் வருகை…
வரவேற்பும்.. புகார்களும்…!
தமிழக அரசியல் வரலாறும்…
விஜய்யின் வெற்றி கணக்கும்..!