சென்னை மகாபலிபுரம் கடற்கரை சாலை அமைத்துள்ள திருவிடந்தையில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா! பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் 11/05/2025 அன்று நடைபெற்றது. இதில் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்து கொண்டு வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது மாநாட்டு நிகழ்ச்சியை முழுவதும் சிம்ம குரலுக்கு சொந்தக்காரரான சி.ஆர்.பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் இராமதாசு அய்யாவின் துணைவியார் சரஸ்வதி அம்மையார், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தொடர்வண்டி துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, சட்டமன்ற உறுபினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இரா.அருள் சி.சிவகுமார், எஸ்.சதாசிவம், பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பாமக பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் கே.பாலு, அம்பத்தூர் கே என்.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வன்னியர் சங்க மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், கே.வைத்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள், காசாம்பு பூமாலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு தலைவர் ஆலப்பாக்கம் ஏ.ஆர் டில்லி பாபு, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் மு.ஜெயராமன், ஈகை தயாளன் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், ஒன்றிய செயலாளர், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
More Stories
சட்டப்பூர்வ குடியேற்றத்தைகுடியேற்றத்தை அதிகரிக்கிறதாஅதிகரிக்கிறதா
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசின் தீர்மானங்கள்
தமிழ்நாடு நிதி நிலையில்
திட்டமும் நிதி ஒதுக்கீடும்…!