October 16, 2025

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை 31 நாட்களுக்கு நிறுத்தம்..!

பராமரிப்பு பணிக்காக வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களக்கு பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியே மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.