October 24, 2025

திரௌபதி திரைப்படம்

நம்முடைய பெரியவர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது” பெண் போகிற இடத்தில் பழக்க வழக்கம் ஒரே மாதிரியாக இருக்கும். ஆதலால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்துவரும். பல வசதிகளை முன்னிட்டுதான் சாதி கல்யாணத்தை வைத்தார்களே தவிர அது ஒன்றும் சாதி வெறியல்ல. சாதி நெறிதான்”- கவியரசு கண்ணதாசன்சாதி மறுப்பு திருமணத்தை பற்றி கவியரசு கண்ணதாசன் மேலே உள்ளவாறு சொல்லியிருக்கிறார். இதைத்தான் ‘திரௌபதி’ திரைப்படக் கதையும் வலியுறுத்துகிறது.