கிராமங்கள் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு, அந்த கிராம முன்னேற்றத்திற்கு தமிழகத்தில் காலியாக உள்ள 17 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் . அப்போதுதான் மக்கள் தேவைகள் அறிந்து பணிகள் விரைவாக நிறைவேற்ற முடியும்.
ஊரக வளர்ச்சித் துறையால் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள், ஓட்டுநர்கள், எழுத்தர்கள், உதவியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிபணியிடங்களையும் உடனே நிரப்ப
வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல் மற்றும் இதற்கான ஆணையம் அமைக்க வேண்டும். பெரிய ஊராட்சி ஒன்றியமான நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து இண்டூரை மையமாக வைத்து புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். தருமபுரி நகராட்சியில் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்க வேண்டும்.
அன்னசாகரம் , எரங்காட்டு கொட்டாய் பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து மற்றும் அங்குள்ள மக்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருகிறார்கள் அவர்கள் குடியிருக்கும் விட்டிற்கு பட்டா வழங்க வேண்டும்.
அன்னசாகரம் விசைத்தறி தொழிலாளர் களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட வேண்டும் மற்றும் அங்குள்ள மக்கள் 100 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் நிலத்தை பத்திர பதிவு செய்ய இந்து
சமய அறநிலையத்துறை என்.ஓ.சி தர வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் முழுமையாக விசாரணை செய்து அங்குள்ள மக்கள் தங்கள் விட்டு நிலத்தை பத்திர பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்து
உள்ளார். மற்றும் மதிகோண்பாளையம் சு-வது வார்டூ கொட்டாய்மேடு பகுதிக்கு குடிநீர் தினந்தோறும் லாரிகளில் கொண்டு ெ ச ல் கி ன் ற ன . அ ங் கு ள் ள வீ டு க ளு க் கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை அமைத்து தர வேண்டும். தருமபுரி நகராட்சி குமாரசாமிபேட்டை பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு கான்கிரீட் மற்றும் தார்சாலை அமைக்க வேண்டும். தருமபுரி நகராட்சி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் 900 குடும்பங்கள் உள்ளன. வீடுகள் அமைத்து 50 வருடங்களுக்கு மேலாக வாழும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அங்குள்ள 100&க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக இந்த சட்டமன்றத்தில் பேசிய தொகுதி பிரச்சனைகள், கொடுக்கப்பட்டுள்ள வெட்டு தீர்மானங்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், மக்களின் அடிப்டை தேவைகளை ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்.
ம ற் று ம் மூ ன் ற டு க் கு உ ள் ளா ட் சி அை ம ப் பு க ள் த னி அ லு வ ல ர் ம க் க ள் பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படி விரைவாக பணிகள் மேற்கொள்ள வேண்டும் . கிராமப் பகுதிகளிலுள்ள பொதுக்கழிப்பிடம் மற்றும் தருமபுரி நகராட்சி பொதுக் கழிப்பிடங்கள் ப ரா ம ரி ப் பு இ ன் றி உ ள் ள து . க ட் ட ண கழிப்பறைகளாக மாற்றினால் தூய்மையாக வைத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். த மி ழ க த் தி ல் அை ன த் து வீ டு க ளு க் கு ம் மானியத்துடன் கூடிய கரிய மின் உற்பத்தி தகடுகளை பதித்து தசுரியமின் உற்பத்தியை பெருக்க வேண்டும். நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட மக்கள் பத்திரப்பதிவு செய்ய தருமபு யிலுள்ள அலுவலகத்திற்கு செல்கின்றனர் . அ ந் த ப த் தி ர ப் ப தி வு அலுவலகத்தை நல்லம்பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
ந ல் ல ம் ப ள் ளி வ ட் ட த் தி ல் பு தி ய சா ர் கருவூலம் அமைக்கப்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் .
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு ப ணி யா ள ர் க ளு க் கு ம் ஓ ய் வூ தி ய ம் வ ழ ங் க வேண்டும். மீண்டும் மஞ்சப் பை கொண்டு வரும் தமிழக அரசு பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ச ட் ட ம ன் றெ தா கு தி யி ல் ம க் க ள் கோரிக்கைகள் அதிகம் வருவதால் சமுதாய கூடம், சாலை வசதி, கழிவுநீர் கா ல் வா ய் வ ச தி , கு டி நீ ர் வ ச தி க ள் செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடியாக உயர்த்தி தருமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
உலக வங்கி உதவியுடன் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டமாகும். இத்திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழ்மையான விதவைப் பெண்கள் , ஆதரவற்ற பெண்கள் வாழ்வின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன். தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரிகம் கோணயங்காடு முதல் மலையூர்காடு வரை உள்ள சாலை, மி ட் டாரெ ட் டி அ ள் ளி -ே கா ம்பே ரி
– காளிகரம்பு சாலை ஆகிய சாலைகளை வனப்பகுதியில் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி ஒரு ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த சாலை அமைக்க வனத்துறைக்கு ஊரக வளர்ச்சி பணம் செலுத்த வேண்டும். தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி இயக்குனருக்கு நிதி ஒதுக்கக் கோரி கடிதம் கொடுத்துள்ளார்.
நா னு ம் ஊ ர க வ ள ர் ச் சிசெ ய லா ள ரி ட ம் கடிதம் கொடுத்துள்ளேன் . அந்த சாலை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திலும் எழுதிக் டுத்துள்ளேன். அந்த பணத்தை வனத்துறைக்கு செலுத்தி சாலை அமைத்து தர வேண்டுகிறேன். தருமபுரி பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்தகரிப்பு மையத்தில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மாசு கலந்து வெளியேறுகின்றன. சனத்குமார் நதியில் கலந்து அங்குள்ள தருமபுரி நகரத்தின் சனத்குமார் நதி ஓடும் ஒரு பகுதி, பழையதருமபுரி, மதிகோண்பாளையம், கு ண் ட ல் ப ட் டி , நா ய் க் க ன்கொ ட் டா ய் , கிருஷ்ணாபுரம், அரியாகுளம் மக்கள் குடிக்கும் நி ல த் த டி நீ ர் மா சு அை ட ந் து வி வ சா ய ம் பாதிக்கப்படுகிறது. கழிவுந்ரை முறையாக சுத்திகரித்து கசாமிசெட்டிப்பட்டி ஊராட்சியில் துணை சுகாதார மையம் துவங்கப்பட வேண்டும் . இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் . நல்லம்பள்ளி, இண்டூர் , ஜருகு, தொப்பூர் கிராம வாரச்சந்தைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வணிக வளாகங்கள் கட்டப்பட வேண்டும். பண்டஅள்ளி கிராமத்தில் ஊர்ப் ற நூலக கட்டிடம் அமைக்கவும், பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் அமைத்தல் ம ற் று ம் ஆ தி தி ரா வி ட ர் ந ல த் துறை சார்பில் ஜருகு, சிவாடி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, பழையஇண்டூர், மாதேமங்கலம் போன்ற கிராமங்களில் 1000 குடும்பங்களுக்கு மேல் ஆதிதிராவிடர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டுகிறேன். கலைஞர் கனவு இல்லத்திற்கு இந்த வருடம் 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இலக்கு 2030 ஆண்டிற்குள் 8 இலட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் கூடுதல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார் . அதன்படி கடந்த ஆண்டு பு இலட்சம் வீடுகள் கட்டி டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 1.50 இலட்சம் வீடுகள் அமைத்து தர வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம் தவிர ஏற்கனவே உ ள் ள ம த் தி ய அ ர சி ன் உ த வியோ டு செயல்படுத்தப்படும் விட்டுவசதி திட்டங்களின்படி இப்பொழுது 25,000 வீடுகள் கட்டப்படுகின்றன. இக்கதிட்டத்திற்கு 600 கோடி நிதி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள் . ஒரு விட்டின் மதிப்பு 2.40இலட்சம் ஆகும் . அதனுடைய மதிப்பையும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தை போல 3.50 இலட்சமாக உயர்த்த வேண்டும். தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க ம் ம ம் ப ட் டி ஊ ரா ட் சி – வி நி ழி ஸி ணி நி ஷி திட்டத்தில் அமைக்கப்படும் அனைத்து ஜல்லி சாலைகளையும் தார்சாலைகளாக மாற்றி அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 3796 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து நிதி வரவேண்டி உள்ளதாக அறிவித்துள்ளீர்கள் . 2024-25 ஆண்டில் எதிர்பார்த்த அளவில் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. 2023-24, 2022 – 23 இந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது போன வருடம் 3,97,000 குடும்பங்களுக்கு அதற்கு முன்னதாக உள்ள வருடத்தில் 3,90,000 குடும்பங்களுக்கு 100 நாள் வேலை முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்நடப்பு வருடத்தில் 1,08,972 குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாள் வேலைத்திட்டம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. பதிவு ெ ச ய் ய ப் ப ட் ட ச ரா ச ரி யா க ஒ வ்வொ ரு குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பு 46 நாட்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. போன வருடம் 60 விழுக்காடு ஆகும். இந்த விவரம் 2025 மார்ச் 24ந் தேதிஅடிப்படையில் உள்ளது. இதற்கான ஆதாரம் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் இணையகளம் . கடந்த வருடம் 6,06,000 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் வருடம் 5,68,000 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் 3,48,000 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் எண்ணிக்கை குறைவாக நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் யாருக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய அரசிற்கும், மாநில அரசுக்கும் நடைபெறுகிற மோதலில் மக்கள் பாதிக்கப்பட கூடாது.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் கீழ் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. அதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்ற சிக்கல் இரண்டு மாதத்திற்கு முன்பு வந்தன. அ ப்பொ ழு து த மி ழ் நா டு அ ர சு வேறு ஒரு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி அந்த ஊதியத்தை நாங்களே கொடுப்போம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இதே போன்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் வழங்காமல் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம் வழங்க வேண்டும். 29,965 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சி
துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளார்கள். இது தமிழ்நாடு ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் புள்ளி 8 விழுக்காடு தான். குறைந்த பட்சம் ஒரு விழுக்காடு ஒதுக்கீடு வழங்கினால் கூட 35,000 கோடி வழங்க வேண்டும். 2025-ச26 இந்த ஆண்டு மதிப்பீட்டில் 35 இலட்சம் கோடி. கல்விக்கு 6 விழுக்காடும், ம ரு த் து வ த் தி ற் கு 3 வி ழு க் கா டு ம் ஒ து க் க வேண்டும். இதற்கு இணையாக ஊரக வளர்ச்சி துறையும் மிக முக்கியமான துறையாகும் . இத்துறைக்கு குறைந்தது சு விழுக்காடு ஒதுக்க வேண்டும் . முற்கட்டமாக 35,000 கோடியை ஒதுக்க வேண்டும்.
More Stories
பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தமிழக தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்
சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை