திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லாததால் அதை மாற்றியமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

More Stories
தவெகவுக்கு தாவும் ’தங்க’’இனிஷியல்’ மாஜி?
கேட்டை திறந்த விஜய்..
பிரதமர் வருகை…
வரவேற்பும்.. புகார்களும்…!
தமிழக அரசியல் வரலாறும்…
விஜய்யின் வெற்றி கணக்கும்..!