July 15, 2025

மணிமாறன் – கரு நாகராஜன் சந்திப்பு!

ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன் மரியாதை நிமித்தமாக பாஜக கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலரார் கரு நாகராஜன் அவர்கள் சந்தித்து பேசினார். அப்பொழுது தமிழ் மாநில லோக்ஜனசக்தி தலைவர் சத்தியசீலன் உடனிருந்தார். பிறகு மாநில தலைவர் அண்ணாமலை அவர்களையும் சந்தித்துப் பேசி தமிழ்நாட்டின் பாஜக கட்சியுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளார்கள். மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் இளைய சகோதரர் பசுமதி குமார் ஃபாரஸ் பிரதமர் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.