January 26, 2025

பெரியாரின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: பெரியாரின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை கீழ் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலும் உள்ளிட்டோரும் பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.