சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல், கூட்டணி வியூகம் குறித்து மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. விஜய் கட்சி தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களிடம் இபிஎஸ் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருப்பதால், அதுவரை மக்கள் பிரச்சினைகளை வெளியே கொண்டுவந்து போராட்டங்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாகவே உட்கட்சித்தேர்தலை நடத்த தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
More Stories
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..!
அரசு வேலைவாய்ப்புகளில் பீஹாரில்
பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு
முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு