சேலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலத்தின் போது ஆளும் கட்சியான தி.மு.க. தங்களது கோட்பாடுகளான கடமை, கண்ணயம், கட்டுப்பாடு இம்மூன்றையும் முறையாகக்...
அரசியல்
நான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன். நான் எல்லா மதத்தினரையும் மனதார நேசிக்கிறேன். ஆனால், இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன். அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்....
கண்ணாயி தன் வீ ட்டுக்காரனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். பொழுது இருட்டி ஒரு நாழிக்கு மேலாகிறது. அடுப்பில் வெறும் தண்ணியோடு பானை கொதித்து அடங்கிவிட்டது. இத்தனை நேரத்துக்கெல்லாம் வந்து...
பா.ஜ.க. புதிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இந்திராகாந்தி, அவசரநிலையை பிரகடனம் செய்தபோது, அதனை எதிர்த்து நாடு தழுவிய பிரசாரம் செய்தவர், ஜெயப்பிரகாஷ் நாராயணன். இதற்காக ‘சம்பூர்ண கிரந்தி’ என்ற...
“நீரின்றி அமையாது உலகம்!” - என்றாா் திருவள்ளுவா். ஒரு நாட்டின் குடிநீா், சுகாதாரம், விவசாயம், உணவு, மின்உற்பத்தி, தொழில் வளம், நாகரீகம் எல்லாம் நீரியிலேயே அடங்கியுள்ளன. இந்தியாவின்...
குற்ற பின்னணி உள்ளவர்கள் அரசியலில் இறங்கி எம்.பி., எம்.எல்.ஏ.என பெரும் பதவிகளை வகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு...
ஆந்திராவில் மேல்சபையை கலைக்கும் தீர்மானம் அந்த மாநில சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி முதல் அமைச்சராக உள்ளார்.அந்த மாநிலத்தில் விசாகப்பட்டினம், கர்னூல், அமராவதி...
ஒரு காலத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ª ச ய் து வ ந் த பி ர ச £ ர ம் தமிழர்கள் மத்தியில்...
இந்திய நாடு இன்று இருப்பது போல் இதுவரையில் இருந்ததில்லை. எந்த நிலையிலும் ஒருவிதமான மந்த நிலையே நிலவுகிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சி, பொருளாதார தேக்கம், வேலையின்மை, வாங்கும்...
அதிர்ச்சியில் தொண்டர்கள்! காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எடுத்துவரும் பாரதியஜனதா கட்சிக்கு எதிரான நடவடிக்கைக்கு சில மாநில கட்சிகள் காங்கிரஸ் தலைமைக்கு ஒத்துழைப்பு தருவதற்கு யோசித்து வருகின்றன. குறிப்பாக...