ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, முத்தலாக், என்.ஐ.ஏ., காஷ்மீரில் 370 சிறப்பு சட்டம் ரத்து போன்ற திட்டங்களை எதிர்த்து பலனின்றி போனது. இறுதி மத்திய அரசு தனது விருப்ப திட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது. இப்பொழுது புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மத்திய அரசுடன் எதிர்ப்பை தெரிவிக்கும் திராவிட கழகங்கள் தமிழக மக்களை உரிமையை நிலைவாட்டுவதில் உறுதியாக நின்று கல்வி உரிமையை பெறுவார்களா? அல்லது 1968ல் அறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு திராவிட நாடு கொள்கையை கைவிட்டதுப் போல் புதிய கல்வி கொள்கையில் கல்வியாளர்கள் குழு அளிக்கும் பரிந்துரையை ஏற்று மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது?நாங்க ரொம்ப நல்ல பிள்ளைகள் கறிதிங்க மாட்டோம்! ஆனால் எதிர்வீட்டு கோழியை கண்டால் சும்மா விட மாட்டோம் என்ற சுராங்கனி பாடல் நினைவுக்கு வருகிறது. அதிமுக திமுக இருகட்சிகளின் நிலையை பார்க்கும் பொழுது சுராங்கனி பாடல் நினைவுக்கு வருகிறது.
‘புதிய கல்விக் கொள்கையில் அதிமுக திமுகவின் நிலை”! சுராங்கனி பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
More Stories
இந்த கரிகாலன் குறிவைக்க மாட்டான்! குறி வைத்தால் தப்பாது எம்.ஜி.ஆர் பாணியில்! எடப்பாடி பழனிசாமி..! அன்று ஜெயலலிதா கூறியதை இன்று அறிவித்துள்ளார்…!!
ம.பி.: 50,700 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
சென்னையில் 9 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை கிடைக்கும் – வங்கி கணக்கு சரி பார்க்கும் பணி முடிந்தது