புதுச்சேரியில், 5000 இளைஞர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்குவதற்கான ஏற்பாட்டினை புதுவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல இளைஞர்களை வேலையை அப்பொழுது முதல்வராக இருந்த நாராயணசாமி ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!