சமீபத்தில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியை அறிந்து பாமகவினர் வன்னியர் சங்கத்தினர் டாக்டர் ராமதாசுக்கு எதிரான ஒரு நிலையை எடுத்து வருகிறார்கள். இதன் மூலம் பாமக கட்சி மிகப் பெரிய அளவில் இழப்பை சந்திக்கும்- நிலை உருவாகியுள்ளது. டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு எதிராக வன்னியர்கள் அணி திரள்கிறார்கள்.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!