கடன் வாங்கி செய்யப்படும் முதலீடுகள் மூலம் அரசு நிறுவனங்களுக்கு கிடைப்பது 0.45 சதவீத வருமானம்தான் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது,
- தமிழக அரசு நாள் ஒன்றுக்கு ரூ.87.31 கோடி வட்டியாக மட்டும் செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்
- பொதுத்துறை நிறுவனங்கள் முதலீட்டுக்காக வாங்கும் கடனுக்கு 8.08 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- கடன் வாங்கி செய்யப்படும் முதலீடுகள் மூலம் அரசு நிறுவனங்களுக்கு கிடைப்பது 0.45 சதவீத வருமானம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
ஈரோடு இடைத்தேர்தல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டம்…!
இடைத்தேர்தல் முடிவு…!
இடியாப்ப சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..!
பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு