[responsivevoice_button voice=”Tamil Male”]இரண்டுநாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்க பல்வே று ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன . பிரம்மாண்ட வரவேற்பை அளித்தது இந்தியா. ட்ரம்ப் சுற்றுப்பயணத்தின் சிறப்புகள்…..
அமெரிக்காவில் இருந்து “ஏர் போர்ஸ் ஒன்” என்ற பிரத்யேக விமானம் மூ ல ம் இந்திய சுற்றுப்பயணத்திற்கு அதிபர் ட்ரம்ப் நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சென்றார். அங்கு வானிலையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், உடனே ஜெய்ப்பூர் விமான நிலையத்தில்ட்ரம்ப் விமானத்தை தரையிறக்கவும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினருடன் வருகை புரிந்தார். அகமதாபாத் விமான நிலையத்தில் ட்ரம்ப் தம்பதியை பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து சுசு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் வரை சாலை மார்க்கமாக இரு பகுதிகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூக்கள் அலங்காரம் , பிரம்மாண்ட சுவர், லட்சக்கணக்கான பொதுமக்கள் வரவேற்பு உள்ளிட்டவை தயார்படுத்தப்பட்டுள்ளன. சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு ட்ரம்ப் மரியாதை செலுத்தினார். காந்தியின் நினைவாக நூல் ராட்டையும், புத்தகஷீம் ட்ரம்பிற்கு மோடி பரிசாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மதிய உணவாக குஜராத்தி வகை உணவு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். அசைவப் பிரியரான ட்ரம்பிற்கு சைவ உணவு மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உலகின் மிகப்பெரிய
மோதிரா விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர். அங்கு ”நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல லட்சம் பேர் பங்கேற்கும் இந்த நிகழ்வில் ட்ரம்ப் மற்றும் மோடி ஆகியோர் உரையாற்றினர். அகமதாபாத்தில் நிகழ்ச்சிகளை ஷீடித்துக் கொண்டு ட்ரம்ப் தம்பதி ஆக்ரா புறப்பட்டு சென்று அங்கு
உலக அதிசயமான தாஜ்மஹாலை கண்டு ரசித்தனர். டிரம்ப் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மகாலை பார்வையிட்டனர்.
கையெழுத்து
தாஜ்மகாலின் ̧ழைவில் உள்ள பதிவேட்டில் டிரம்ப் மற்றும் மெலனியா தங்களது வருகையை பதிவு செய்தனர். அந்த பதிவேட்டில், ‘தாஜ்மகால் பிரமிப்பைத் தூண்டுகிறது, இந்திய கலாச்சாரத்தின் செழுமையான மற்றும் பல்வேறு கலாசார, காலங்களை கடந்து நிற்பதற்கு சான்று! நன்றி, இந்தியா,’ என
எழுதி கையொப்பமிட்டனர்.
மேலும் யஷீனை ஆற்றில் மாசு கலந்த நீரை அகற்றி புதிய நீரை நிரப்பி வைத்துள்ளனர். ஆற்றங்கரையில் இருந்து அசுத்த காற்று வருவைத தவிர்க்க மல்லிகை பூக்கள் தோரணங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள ஐடிசி மெளரியா நட்சத்திர விடுதியில் தங்கினர். குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்பிற்கு ஷீப்படை அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்கப்படுவர்.
ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்: ‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்தியப் பயணத்தால், இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்‘ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணம் குறித்து, அமெரிக்க அதிபரி ன் அலுவலகமான , வெள்ளை மாளிகை வெளியிட்டுள் செய்தியில் கூறியுள்ளதாவது:இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பால் ஏற்படும் வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவா ய் ப் பு களா ல் , இ ரு நாடுகளும் பலன் பெறும். அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அரசு முறை பயணமாக இ து இ ரு ந் தா லு ம் , இரு நாடுகளுக்கும இடையேயான நட்புறவு நீண்டகாலமாக தொடர்கிறது.
அமெரிக்காவின் எரிசக்தி துறை ஏற்றுமதிக்கு மிகச் சிறந்த நாடாக இந்தியா உள்ளது. டிரம்பின் பயணத்தின்போது , இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் , அதிப ர் டிரம்ப் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளனர். பயங்கரவாதத்தை வேரறுக்க, இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
இந்தப் பிரச்னையில் தொடர்ந்து இணைந்து செயல்பட ஷீடிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் பலனளிக்கக் கூடியது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பாராட்டுவட அமெரிக்காவுக்கான இந்திய அமெரிக்க கிறிஸ்துவ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் உள்ள மத சுதந்திரம் நிலை குறித்து, பிரதமர் மோடியுடன் பேசியதற்காக, அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு இனி சரியான நடவடிக்கைகளை எடுக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
நண்பர்கள்
டிரம்புடன் இந்தியா வந்திருந்த, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன், ‘இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’உங்களுக்கு அமெரிக்காவிலும், வெள்ளை மாளிகையிலும் நண்பர்கள் உள்ளனர்’ என, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விரும்பி சாப்பிட்டார்
டில்லியில் இருந்தபோது, ஐ.டி.சி., மவுரியா ஓட்டலில், அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா உள்ளிட்டோர் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலின், புகாரா ரெஸ்டாரென்டில் தயாரிக்கப்பட்ட, ‘நான்’ மற்றும் அசைவ உணவான, ‘சிகாந்தாரி ரான்’ ஆகியவற்றை, டிரம்ப் மற்றும் மெலனியா விரும்பி சாப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வருகை தந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது பயணத்தை நிறைவு செய்து இரவு அமெரிக்கா புறப்பட்டார். ஷீன்னதாக ஜனாதிபதி மாளிகையில் காலை ஷீப்படைகளின்
அணிவகுப்பு மரியாதையுடன் டிரம்ப்புக்கு சிவப்பு கம்பள வரேவற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ராஜ்காட்டில் காந்தியடிகள் நினைவிடத்தில் டிரம்ப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.
அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆக்ரா வந்தடைந்தார். அகமதாபாத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு கிளம்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். டிரம்ப் மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்திலிருந்த வெளியேறிய மக்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து பயங்கரவாதத்தை தடுக்கும் பணியில் ஈடுபட கடமைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நான் பதவியேற்றதிலிருந்து பாகிஸ்தானுடன் நேர்மறையான வழியில் செயல்பட்டு, பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளை கண்டறிய பணிபுரிந்து வருகிறேன்.
மூன்று பில்லியன் அமெ ரிக்கடாலர்கள் மதிப்புமிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற உபகரணங்-களை இந்திய ஆயுதப் படைக்கு விற்கும் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும். உலகின் மிகச்சிறந்த மற்றும் அச்சம் தரக்கூடிய ராணுவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. நாங்கள் மகத்தான ஆயுதங்களை உருவாக்குகிறோம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்க இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும். ஐஎஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாலிவுட் படங்கள், பாங்க்ரா நடனம் மற்றும் தில்வாலே துல்ஹானியாலே ஜாயேங்கே மற்றும் ஷோலே போன்ற மகத்தான படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல; நீங்கள் கடின உழைப்பால் இந்தியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு நீங்கள்.
“டீ வாலா வாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரதமர் மோதி. அவர் டீ விற்கும் பணி செய்தார். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். ஆனால் நான் சொல்கிறேன் அவர் மிகவும் கடினமானவர்.” – டிரம்ப்
“மொடெரா அரங்கம் மிக அழகாக உள்ளது. மெலானியா மற்றும் எனது குடும்பத்தினர் இந்த மகத்தான வரவேற்பை என்றும் மறக்கமாட்டோம். இந்த நிமிடத்திலிருந்து இ ந்தி யா எங் கள் இத யத்தி ற்கு நெருங்கிய நாடு,” : டிரம்ப்
இரண்டு வருடங்களுக்கு முன் இவான்கா டிரம்ப் இந்தியா வந்தார். அப்போது அவர் மீண்டும் இந்தியா வர விரும்புவதாக தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இவான்காவை வர வேற்கிறேன் என்று மோதி கூறினார். இந்த நிகழ்ச்சியின் பெயர் நமஸ்தே – இது உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதமாகும். இதன் பொருள் நாங்கள் அந்த மனிதருக்கு மற்றும் மரியாதை வழங்கவில்லை. அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையையும் மதிக்கும் என்று பொருள்.
புகைப்படங்கள்
[Best_Wordpress_Gallery id=”2″ gal_title=”Trump-Modi”]
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்