முதல் அலையின்போது அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதுபோல, தற்போதும் அதே உத்தி, முயற்சியுடன் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி
மே 2க்கு பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
மனிதர்களிடம் கொரோனா தொற்று ஆக்சிஜன் அளவை மட்டுமே குறைக்கிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை இல்லாததால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
கொரோனா ஒழிப்பு மத்திய பாஜ அரசின் முதன்மை பொறுப்பாகும். மாநில அரசு, தனியார் துறை, பொது சந்தைகளிடம் ஒப்படைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது