January 26, 2025

இரங்கல் செய்தி!!

ஃபிரைம் இண்டியன் ஹோஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன், அக்னிமலர்கள் நிர்வாக ஆசிரியர் அவரது தாயார் வயது முதிர்ச்சியின் காரணமாக தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பின், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரில் 30.06.2021 அன்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் அக்னிமலர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.