September 26, 2023

அமுதா ஐ.ஏ.எஸ்!!

தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பி வரும் அமுதா ஐ.ஏ.எஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய நன்மதிப்பை பெற்று இருப்பதால் முக்கிய பொறுப்பில் அவர் நியமிக்கப்படலாம். முதல்வர் அலுவலகம் அல்லது உள்துறை பணி இவருக்கு வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.