ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.
More Stories
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: ‘கோவிந்தா… கோவிந்தா…’ கோஷம் எழுப்பிய பக்தர்கள்
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
சபரிமலையில் நாளை மறுநாள் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி