அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது சட்டப்படி செல்லும் என்றும், இது குறித்த குறிப்பு அங்கீகாரம் மத்திய தேர்தல் ஆணையத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டதுடன், அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டு, எடப்பாடி தரப்பினருக்கு உற்சாகத்தை தரும் விதத்தில் அதிமுக தரப்பில் நடைபெற்ற பொதுக்குழு செயற்குழு, தீர்மானங்கள் அனைத்தும் செல்லுப்படியாகும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லும் என்று மத்திய தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் எவ்வாறு வெற்றிபெறும் என்றும் புதிய உறுப்பினர்கள் சு கோடி பேர் சேர்க்க வேண்டும் என்றும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…