அமைச்சர்கள் இடம் பெறாத மாவட்டங்களுக்கும் மற்றும் அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைவதை கண்காணிக்க அமைச்சர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த குழுக்கள் அவர்களுக்குரிய அந்தந்த மாவட்டங்களில் அரசின் நல திட்டங்களை பொதுமக்களுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா? என்பதை கண்காணிப்பதுடன் அந்த மாவட்டங்களில் நிகழும் அரசியல் சூழ்நிலை எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் உள்பட பல்வேறு குற்றங் குறைகளை கண்டறிந்து அரசியல் கவனத்திற்கும் ஆளுங்கட்சிக்கு தலைமைக்கும் தெரிவிப்பார்கள். இதன் அடிப்படையில் அரசு தரப்பு உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை நிறைவேற்றும்.
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்