January 23, 2025

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

  • கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
  • மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி

  • கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.