பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.